வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
24 Nov 2024 7:50 AM ISTநாளை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி
அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது .
21 Nov 2024 4:09 PM ISTதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 46 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 3,531 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர்.
18 Nov 2024 10:40 PM ISTவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
16 Nov 2024 5:59 AM ISTவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
15 Nov 2024 7:24 PM ISTவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
14 Nov 2024 6:20 PM ISTவாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்
நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்களின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
28 Oct 2024 4:57 PM ISTசிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்கள் முதல்வரே? - சீமான் கேள்வி
சிறப்பு முகாம் எனும் பெயரில் சித்ரவதைக் கூடங்களில் அடைத்து வைத்திருப்பதன் விளைவினால், அங்குள்ள சொந்தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
28 Jan 2024 1:11 PM ISTஉயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்
சாந்தனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
25 Jan 2024 9:20 PM ISTநெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு
சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 8:19 AM ISTசென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளன.
12 Dec 2023 6:39 AM ISTமுதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்: 2,873 குடும்பங்கள் பயன் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
6 Dec 2023 5:49 AM IST